மாணவன் மீது தாக்குதல் நடத்திய ஆசிரியர்

மட்டக்களப்பு, செங்கலடி மத்திய கல்லூரியில் ஆசிரியர் ஒருவர், மாணவன் மீது கொடூரமாக தாக்கிய சம்பவம் இடம்பெற்றுள்ளது.

தரம் 6 இல் கல்வி பயிலும் சந்திரன் தருனேன் (வயது 11) என்ற மாணவனே இதன் போது பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை, கடந்த மே மாதமும் குறித்த பாடசாலையில் ஆசிரியர் ஒருவரின் தாக்குதலுக்கு மாணவர் ஒருவர் இலக்காகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார் என தெரிவிக்கப்படுகின்றது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்