ஹேரத் ஓய்வு பெற தீர்மானம்

இலங்கை அணியின் மிகச் சிறந்த இடது கை சுழற் பந்துவீச்சாளரான ரங்கன ஹேரத் இங்கிலாந்து உடனான முதலாவது டெஸ்ட் போட்டியையடுத்து ஓய்வுப்பெற தீர்மானத்துள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்