ரொறன்ரோ தமிழ்ச்சங்கம் நடத்தும் மாதாந்த இலக்கியக் கலந்துரையாடல்

 

தமிழரின் வில்லிசை மரபு – ஆய்வும் ஆற்றுகையும்”

பிரதம பேச்சாளர் உரை:

“தமிழரின் வில்லிசை மரபு – அறிமுகம்” – கலாநிதி கௌசல்யா சுப்பிரமணியன்

சிறப்புப் பேச்சாளர்கள் உரை:

“ஈழத்தில் வில்லிசை மரபு” – திரு. பொன். அருந்தவநாதன் B.A(Hons) M.Phil

“ கனடிய மண்ணில் வில்லிசை” – திரு . கனி.விமலநாதன்

வில்லுப்பாட்டு நிகழ்வு:

ஆற்றுகை – திரு. ‘சோக்கெல்லோ’ சண்முகம் குழுவினர்.

ஐயந்தெளிதல்அரங்கு

நாள்: 24-11-2018

நேரம்: மாலை 3:00 முதல் 7:00 வரை

இடம்: ரொறன்ரோதமிழ்ச்சங்கம்

Unit 7, 5633, Finch Avenue East,

Scarborough,

M1B 5k9

தொடர்புகளுக்கு: அகில்- 416-822-6316

அனைவரையும் அன்புடன் அழைக்கிறோம்

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்