சுதந்திர சதுக்கத்தை அண்டிய பகுதிகளில் கடும் வாகன நெரிசல்

ஆர்ப்பாட்ட பேரணி காரணமாக கொழும்பு சுதந்திர சதுக்கத்தை அண்டிய பகுதிகளில் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளது.

இதனால் அதனை அண்டிய பகுதிகளில் வாகனத்தை செலுத்தும் சாரதிகள் மாற்று வீதிகளை பயன்படுத்துமாறு காவல்துறை கோரியுள்ளது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்