சிவபூமி முதியோர் இல்லத்துக்கு புதிய கட்டடம் திறந்து வைப்பு!

சுழிபுரம் சிவபூமி முதியோர் இல்லத்துக்கு புதிய கட்டடம் அமைக்கப்பட்டு இன்று வெள்ளிக்கிழமை காலை திறந்துவைக்கப்பட்டது.

சுழிபுரம் சிவபூமி முதியோர் இல்லத்தில் சிவபூமி அறக்கட்டளை நிலையத் தலைவர் துர்க்கா துரந்தரர், செஞ்சொற்செல்வர், கலாநிதி ஆறு.திருமுருகன் தலைமையில் இந்த நிகழ்வு நடைபெற்றது.

முதியோர் இல்லத்துக்கான இந்தக் கட்டடத்தை கருங்காலி, காரைநகரைச்சேர்ந்த க.நடராசா உபயமாகத் திறந்துவைத்தார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்