கட்டுநாயக்க அதிவேக நெடுஞ்சாலைக்கு பூட்டு!

கொழும்பு – கட்டுநாயக்க அதிவேக வீதியின் பேலியகொடை வீதி, களனி பாலம் வரையிலான வீதியின் ஒரு பகுதி தற்காலிகமாக மூடப்படவுள்ளதாக வீதி அபிவிருத்தி அதிகார சபை அறிவித்துள்ளது. புதிய களனி பாலம் கட்டுமான பணி காரணமாகவே நாளை முதல் குறித்த வீதி தற்காலிகமாக மூடப்படவுள்ளதாக வீதி அபிவிருத்தி அதிகார சபை மேலும் அறிவித்தள்ளது.

இதனால் குறித்த வீதியைப் பயன்படுத்துவோர் மற்றும் வாகன சாரதிகள் மாற்று வீதியைப் பயன்படுத்துமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்