சவால்களை வெற்றிகொள்ள திடசங்கற்பம் கொள்வோமாக! கிழக்கு முன்னாள் முதல்வர் நஸிர் 

எமது சமூகம் எதிர்கொள்கின்ற அனைத்து சவால்களையும் வெற்றி; கொண்டு. புனித அல்குர்ஆன் போதிக்கின்ற நெறிமுறைகளையும்ரூபவ் நபிகள் நாயகம் முஹம்மத் (ஸல்)அவர்களின் விழிகாட்டல்களையும் முழுமை யாகப் பின்பற்றி தற்போது நாட்டில் நிலவும் அணைத்துப் பிரச்சினைக ளுக்கும் உரிய தீர்வை எட்ட திடசங்கற்பம் கொள்வோமாக!’

-இவ்வாறு கிழக்கு மாகாண முன்னாள் முதல்வரும் ஸ்ரீல.முஸ்லிம் காங்கிரஸின் பிரதித் தலைவருமான நஸிர் அஹமட் விடுத்துள்ள மீலாத்தின வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.

அதில் மேலும் தெரிவிக்கப்படுவதாவது:-

இறுதித் தூதர் நபி முஹம்மத் (ஸல்)ரூபவ் அருளிய இஸ்லாம் மார்க்கம். புரிந்துணர்வு ரூபவ் நல்லிணக்கம்ரூபவ் சகோதரத்துவம் மற்றும் சகவாழ்வு எனும் தார்மீக கோட்பாடுகளை செவ்வனே வலியுறுத்திரூபவ் உலக வாழ் மக்களால் பேதங்கள் இன்றி வரவேற்கப்படுகின்றது.
எனவேரூபவ் இத்தகைய சிறந்த முன்மாதிரிகளைக் கடைக்கொண்டு வாழு கின்ற இஸ்லாமியர்களாகிய நாம் எமது நாட்டில் வாழும் ஏனைய இன மக்களோடு இந்த கோட்பாடுகளின் ஊடாக சாந்தியையும் சமாதானத் தையும் கட்டியெழுப்ப திடசங்கற்பம் கொள்ள வேண்டும். அதற்கு இத்தகைய பெருநாள் நிகழ்வுகளை நாம் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

இன்று நாட்டிலுள்ள அரசியல்ரீதியான சூழ்நிலைமைகள் காரணமாக நாம் ஒற்றுமை என்னும் கயிற்றை இறுக பற்றிக் கொள்ள வேண்டியவர்களாக இருக்கின்றோம்.

எனவே அல்குர்ஆன் போதிக்கின்ற நெறிமுறைக ளையும்ரூபவ் நபிகள் நாயகம் முஹம்மத் (ஸல்) வழிகாட்டல்களையும் முழுமையாகப் பின்பற்றி இந்த இலக்கை நாம் எட்டவேண்டும். இதற்கு நமது அரசியல்தரப்புகளும் தலைமைகளும் ஒத்துழைப்பு நல்கவேண்டும்.

மேலும் இத்திருநாளை இன்று நினைவுகூர்ந்து மகிழும் அனைவருக்கும் எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வதிலும் மகிழ்ச்சி அடை கிறேன் -என்றுள்ளது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்