தென்னாப்பிரிக்காவை வெற்றிக் கொண்ட இந்திய அணி

உலக கிண்ண ஹொக்கி தொடரின் முதல் போட்டியில், தென்னாப்பிரிக்காவை, இந்திய அணி வெற்றிக் கொண்டுள்ளது.

14வது ஹொக்கி போட்டிகள் இந்தியாவின் ஒடிஷாவில் நடைபெற்று வருகிறது.

இதன் முதல் போட்டியில், சி பிரிவில் இடம்பெற்றுள்ள இந்தியா மற்றும் தென்னாபிரிக்கா அணிகள் நேற்று மோதின.

இதன்போது, 5க்கு பூச்சியம் என்ற கோல்கணக்கில் இந்திய அணி வெற்றி பெற்றது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்