பிரித்தானிய பாராளுமன்றில் இனப்படுகொலை மாநாடு

பிரித்தானிய பாராளுமன்றில் இனப்படுகொலை மாநாடு ஏற்பாடு செய்யப்பட்டது.

உலக மனித உரிமைகள் தினத்தினை முன்னிட்டு நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் ஏற்பாட்டில் இலங்கையின் இறுதி யுத்தத்தில் இடம் பெற்ற மனித உரிமை மீறல்கள் தொடர்பில் அரசாங்கத்தின் பொறுப்புக்கூறலை வலியுறுத்தியும் சம்பந்தபட்டவர்களை சர்வதேச குற்றவியல் நீதிமன்றில் முன் நிறுத்தி நீதியை நிலைநாட்ட வேண்டும் என்பதை கோரியும் பிரித்தானிய பாராளுமன்றில் இலக்கம் 10ம் அறையில் பிரித்தானிய தொழில் கட்சி பாராளுமன்ற உறுப்பினர் Siobban Mcdonagh,Gerath Thomas ஆகியோருடனும், பிரித்தானியாவின் மூத்த பரிஸ்டர் பீற்றர் ஹேன்ஸ்,இலங்கை தொடர்பான கண்காணிப்பு மற்றும் பொறுப்புக்கூறல் குழுவின் முக்கியஸ்தர்களான Richard Rojas, Alex Prashanthi மற்றும் பிரித்தானிய மனித உரிமைகள் சட்டதரனிகளும்,நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் அமைச்சர்களும்,பாராளுமன்ற உறுப்பினர்களும் அதன் செயற்பாட்டாளர்களும் நேற்றைய தினம்(10-12-2018)அதாவது திங்கட்கிழமை இனப்படுகொலை மாநாடு நடைபெற்றது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்