2019 ஆண்டு I.P.L போட்டி…!! லசித் மலிங்கவிற்கு இத்தனை கோடியா..?

2019 ஆண்டு I.P.L போட்டியிற்கான ஏலம் தற்போது ஜெய்பூரில் இடம்பெற்று வருகின்றது.

இதன்போது இலங்கை அணியின் வேக பந்து வீச்சாளர் லசித் மலிங்க 200 லட்சம் ரூபாயிற்கு ஏலத்தில் எடுக்கப்பட்டுள்ளார்.

மும்பாய் இந்தியன்ஸ் அணி லசித் மலிங்கவை ஏலத்தில் எடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்