வீடும் காணியும் உடனடியாக விற்பனைக்குண்டு

மாதகல் அந்தோனியார் கோவிலுக்கு அருகில் 2   (இரண்டு) பரப்புக் காணியும் நல்லநிலையில் உள்ள – மிகவும் விசாலமான – 4 அறைகள் மற்றும் சமையல் அறை, ஒரு சாப்பாட்டறை, ஒரு கோல் என்பவற்றுடன் கூடிய வீடும் 35 லட்சம் ரூபாவுக்கு உடனடியாக விற்பனைக்குண்டு.

தேவன்:+94 (77) 624 9055
வரதன்: 776993255

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்