மருதாணி அழகில் ஆபத்து! சிறுமிக்கு நேர்ந்த கதி?

பெண்களை ‘நடமாடும் அழகு சாதனப் பெட்டகமாக’ மாற்றி வருகின்றன.

இயற்கையாகவே அழகு கொண்ட பெண்கள், அழகாக இருக்க வேண்டும் என அழகு நிலையத்திற்கும், அழகு சாதனப் பொருளுக்கும் செலவு செய்யும் தொகை அதிகமாக உள்ளது.

பெண்கள் செயற்கையான அழகை விரும்புகிறார்கள் இந்த எண்ணம் தான் குழந்தைகளுக்கும் தோன்றுகின்றது.

இப்படி அழகு சாதன பொருட்களின் விளைவால்தான் ஒரு குழந்தைக்கு பாரிய ஆபத்து ஏற்பட்டுள்ளது.

மருதாணி போட்ட சிறுமியின் கைகளில் பாரிய தீகாயம் ஏற்பட்டது போல தோல் உரிந்து வந்துள்ளது.

இதற்கு காரணம் மருதாணியில் கலக்கப்பட்டுள்ள இரசாயனங்கள் என்று தெரிவிக்கப்படுகின்றது.

பச்சை குத்திய பிறகு ஏழுவயது சிறுமியின் கைகளில் சில நாட்களுக்கு அரிப்பு இருந்துள்ளது.

பின்னர் கைகளில் தோல் உரிந்து மரண வேதனையை அனுபவித்துள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்