இன்றைய ராசிபலன் – 03-01-2019

மேஷம்

மேஷம்: சந்திராஷ்டமம் நீடிப்பதால் சின்ன சின்ன அவமானங்கள், மனக்கலக்கங்கள்வந்துப்போகும். குடு ம்பத்தில்உள்ளவர்களுடன் வளைந் துக் கொடுத்துப் போவது நல்லது. பழைய பிரச்னைகள் தலைத்தூக்கும். நீங்கள் நகைச்சுவைக்காக சொல்ல கூடிய சில கருத்துக்கள் கூட சீரியசாக வாய்ப்பிருக்கிறது. உத்யோகத்தில் சக ஊழியர் களால் அவ்வப்போது டென்ஷனாவீர்கள். திட்டமிட்டு செயல்பட வேண்டிய நாள்.

ரிஷபம்

ரிஷபம்: எதையும் தன்னம்பிக்கையுடன் செயல்படத் தொடங் குவீர்கள். சகோதர வகையில் நன்மை உண்டு. கல்யாணப் பேச்சுவார்த்தை வெற்றியடையும். வியாபாரத்தில் அதிரடி மாற்றம் செய்து லாபம் ஈட்டுவீர்கள். உத்யோகத்தில் அதிகாரிகள் மனம் விட்டுப் பேசுவார்கள். எதிர்பாராத நன்மைகள் உண்டாகும் நாள்.

மிதுனம்

மிதுனம்: குடும்பத்தில் உள்ளவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிப்பீர்கள். அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் உதவுவார்கள். பயணங்களால் மகிழ்ச்சி தங்கும். வெளியூரிலிருந்து நல்ல செய்திவரும். வியாபாரத்தில் பற்று வரவு உயரும். உத்யோகத்தில் அதிகாரிகள் அதிசயிக்கும்படி நடந்துக் கொள்வீர்கள். அமோகமான நாள்.

கடகம்

கடகம்: மற்றவர்களை நம்பிஎந்த வேலையையும் ஒப்படைக்கக் கூடாது என்று முடி வெடுப்பீர்கள். உறவினர்களில் உண்மையானவர்களை கண்டறிவீர்கள். அக்கம்-பக்கம் வீட்டாரின் ஆதரவுப் பெருகும். வியாபாரத்தில் சில தந்திரங்களைக் கற்றுக் கொள்வீர்கள். உத்யோகத்தில் புது வாய்ப்புகள் தேடி வரும். கனவு நனவாகும் நாள்.

சிம்மம்

சிம்மம்: பிரியமானவர்களின் சந்திப்பு நிகழும். பிள்ளைகளால் நிம்மதி கிடைக்கும். தாய்வழி உறவினர்களுடன் கருத்து வேறுபாடுகள் வந்து நீங்கும். பழைய கடனைப் பற்றி அவ்வப்போது யோசிப்பீர்கள். தொழிலில் லாபம் அதிகாரிக்கும். உத்யோகத்தில் சூழ்ச்சிகளை தாண்டி முன்னேறுவீர்கள். தேவைகள் பூர்த்தியாகும் நாள்.

கன்னி

கன்னி: தைரியமாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர் கள். பிள்ளைகளால் உறவி னர், நண்பர்கள் மத்தியில் அந்தஸ்து உயரும். அரசால் ஆதாயம் உண்டு. பொதுக் காரியங்களில் ஈடுபடுவீர்கள். வியாபாரத்தில் புது யுக்தி களை கையாளுவீர்கள். உத்யோகத்தில் உங்கள் உழைப்பிற்கு பாராட்டுக் கிடைக்கும். வெற்றி பெறும் நாள்.

துலாம்

துலாம்:

கணவன்-மனைவிக் குள் நெருக்கம் உண்டாகும். அரைகுறையாக நின்ற வேலைகள் முடியும். காணாமல் போன முக்கிய ஆவணங் கள் கிடைக்கும். உறவினர்களிடம் எதிர் பார்த்த உதவி கிட்டும். வியாபாரத்தில் திடீர்லாபம் உண்டு. உத்யோகத்தில் இழந்த உரிமையை பெறுவீர்கள். உற்சாகமான நாள்.

விருச்சிகம்

விருச்சிகம்:

ராசிக்குள் சந்தி ரன் தொடர்வதால் உங் களை அறியாமலேயே ஒருவிதபடபடப்பு, தாழ்வுமனப் பான்மை வந்துச் செல்லும். தன்னம்பிக்கை குறையும். கொடுத்தவாக்குறுதிகளை நிறைவேற்றப் போராட வேண்டியிருக்கும். வியாபாரத்தில் இழப்புகள் ஏற்படும். உத்யோகத்தில் அதிகாரி களுடன் ஈகோ பிரச்னை வந்து நீங்கும். பொறுப்புணர்ந்து செயல்பட வேண்டிய நாள்.

தனுசு

தனுசு: தேவையற்ற விஷயங்களை மனதில் நினைத்து குழம்பிக் கொண்டிருக் காதீர்கள். உறவினர்களால் சங்கடங்கள் வரும். யாரையும் எடுத்தெரிந்து பேச வேண்டாம். வாகனம் பழுதாகும். வியாபாரத்தில் பாக்கிகள் வசூலா வதில் தாமதம் ஏற்படும். உத்யோகத்தில் மறைமுக எதிர்ப்புகள் வந்து நீங்கும். போராடி வெல்லும் நாள்.

மகரம்

மகரம்:

எதிர்ப்புகள் நிறை வேறும். பெற்றோரின் ஒத்து ழைப்பு அதிகரிக்கும். பழைய கடனில் ஒருபகுதியை பைசல்செய்வீர்கள். வீட்டை விரிவுப் படுத்தி கட்ட திட்டமிடுவீர்கள். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் ரசனையைப் புரிந்துக் கொள்வீர்கள். உத்யோ கத்தில் பெரிய பொறுப்புகள் தேடி வரும். சிறப்பான நாள்.

கும்பம்

கும்பம்: சாதித்துவிடுவோம் என்ற ஒரு நம்பிக்கைபிறக்கும். உறவினர்,நண்பர்கள் உங்களிடம் முக்கியவிஷயங்களை பகிர்ந்துகொள்வார்கள். உங்களால் வளர்ச்சியடைந்த சிலரை இப்பொழுது சந்திக்க நேரிடும். வியாபாரத்தில் வி.ஐ.பிகள் வாடிக்கையாளர்களாவார்கள். உத்யோகத்தில் முக்கிய முடிவு கள் எடுப்பீர்கள். முயற்சிகள் பலிதமாகும்நாள்.

மீனம்

மீனம்: பிரச்னைகளின் ஆணி வேரை கண்டறிவீர்கள். பிள் ளைகள் குடும்ப சூழ்நிலை அறிந்து செயல்படுவார்கள். புண்ணிய ஸ்தலங்கள் சென்று வருவீர்கள். வீடு, வாகனத்தை சீர் செய்வீர்கள். வியாபாரத்தில் புது ஒப்பந்தம் கையெழுத்தாகும். உத்யோகத்தில் சக ஊழியர்களின் ஆதரவுக் கிட்டும். புது அத்தியாயம் தொடங்கும் நாள்

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்