மீண்டும் இந்திய அணியில் அஷ்வின்

அவுஸ்திரேலிய அணிக்கு எதிரான நான்காவது டெஸ்ட் கிரிக்கட் போட்டிக்கான இந்திய குழாமில் ரவிச்சந்திரன் அஷ்வின் இணைக்கப்பட்டுள்ளார்.

இந்த போட்டிக்காக இந்திய அணி தமது 13 பேர் கொண்ட குழாமை அறிவித்துள்ளது.

இதில் கடந்த இரண்டாம் மற்றும் 3வது போட்டிகளில் விளையாடாதிருந்த ரவிச்சந்திரன் அஷ்வினும் இணைக்கப்பட்டுள்ளார்.

அதேநேரம் இசாந்த் சர்மாவிற்கு இடமளிக்கப்படவில்லை.

விராட் கோலி தலைமையிலான இந்த குழாமில், Rahul, Mayank Agarwal, Cheteshwar Pujara, , Ajinkya Rahane, Hanuma Vihari, Rishabh Pant (wk), Ravindra Jadeja, Kuldeep Yadav, R Ashwin, Mohammed Shami, Jasprit Bumrah, Umesh Yadav ஆகியோர் உள்ளடக்கப்பட்டுள்ளனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்