தென்மராட்சி அபிவிருத்தி நிறுவன கனடா கூட்டம் ஜனவரி 26 இல்!

கனடாவாழ் தென்மராட்சி அபிவிருத்தி நிறுவனம் தனது முதலாவது ஆண்டுப் பொதுக்கூட்டத்தையும் புதிய நிர்வாகத் தெரிவையும் எதிர்வரும் 26 ஆம் திகதி  சனிக்கிழமை 3.30 மணி தொடக்கம் 5.30 மணிக்கிடையில் கனடா 150 Borough Drive (Scarborough Civic Center),   Committee Room # 2 இல் நடத்த உள்ளது.

தென்மராட்சிப் பொது மக்கள், ஆர்வலர்கள், தென்மராட்சி அபிவிருத்தி நிறுவனம் – கனடாவுடன் இணைந்து தன்னலமின்றி தம்மை அர்ப்பணித்து சேவையாற்ற விரும்புபவர்கள் அனைவரையும் மேற்படி கூட்டத்திற்கு வந்து கலந்து கொள்ளுமாறு  செயலாளர் தெரிசா ஞானகுணசீலன் வேண்டியுள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்