தமிழர் திருநாளுக்கு மதிப்பளித்தார் வடக்கு மாகாண ஆளுநர் சுரேன்!

தமிழர்களின் – குறிப்பாக இந்துக்களின் – உழவர் பெருநாளாம் தைப் பொங்கல் தினத்துக்கு முதல்நாள் திங்கட்கிழமை வடக்கு மாகாணப் பாடசாலைகளுக்கு விசேட விடுமுறையாக  ஆளுநரால் அறிவிக்கப்பட்டுள்ளது.

வடக்கு மாகாணத்துக்கு புதிய ஆளுநராக ஜனாதிபதியால் நியமிக்கப்பட்ட பேராசிரியர் கலாநிதி சுரேன் ராகவன்தொடர்பில் அவர் பெரிதும் அரசியல் அரங்கில் பேசப்படாதவர் என்பதால் பல்வேறு கோணங்களில் எதிர்பார்க்கப்பட்டார்.

ஆனாலும், தீவிர கத்தோலிக்க மதப் பற்றுக்கொண்ட ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன், தமிழர்களின் குறிப்பாக இந்துக்களின் புனிதநாளாகிய தைத்திருநாளுக்கு மதிப்பளித்து தைப்பொங்கலுக்கு முதல்நாள் வடக்கிலுள்ள சகல பாடசாலைகளுக்கும் விசேட விடுமுறையாக அறிவித்துள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்