இலங்கை தமிழரசு கட்சியின் மத்திய செயற்குழு கூட்டம் கொழும்பில்!

இலங்கை தமிழரசு கட்சியின் மத்திய செயற்குழு கூட்டம் எதிர்வரும் 26ஆம் திகதி கொழும்பு, ஆமர் வீதியில் இடம்பெறவுள்ளதாக கட்சித் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இலங்கை தமிழரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசா தலைமையில் இந்த கூட்டம் இடம்பெறவுள்ளது.

இந்த கூட்டத்தில் தற்போதைய அரசியல் நிலைமை பற்றியும், தேசிய மாநாடு ஒன்று நடத்தும் தினம் குறித்து கலந்துரையாடப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்