சற்றுமுன் காரைதீவு பிரதான வீதியில் மோட்டார் சைக்கிள் லொறி மோதி விபத்து !ஒருவர் படுகாயம்…

இன்று நண்பகல் 12 மணியளவில் காரைதீவு ஹற்றன் நஷனல் வங்கி முன்பாக மரம்ஏற்றி வந்த லொறி மற்றும் மோட்டார் சைக்கிள் மோதியமையால் மோட்டார் சைக்கிளில் பயணித்தவர் படுகாயம் அடைந்த நிலையில் வைத்தியசாலைக்கு கொண்டுசெல்ல பட்டுள்ளார்.

விபத்து தொடர்பிலான மேலதிக விசாரணைகளை சம்மாந்துறை பொலிசார் மேற்கொண்டுள்ளனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்