கல்முனை பிரதேச செயலகம் தரமுயர்வு; கூட்டமைப்புக்கு பிரதமர் 2 வார அவகாசம்

கல்முனை தமிழ் பிரதேசசெயலர் பிரிவாக தரமுயர்த்துவதற்கு, முஸ்லிம் காங்கிரசின் ஹாரீஸே தடையாக இருப்பதாக முன்னதாக அரசாங்கத் தரப்பிலிருந்து தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கு கூறப்பட்டிருந்தது. தமிழ் பிரதேசசெயலர் பிரிவாக கல்முனையை தரமுயர்த்த வேண்டுமென வழக்கத்திற்கு மாறாக, இன்று இரா.சம்பந்தனும் அழுத்தமாக வலியுறுத்தினார்.
ஒன்று அல்லது இரண்டு வாரங்களிற்குள் இது குறித்து சாதகமாக முடிவை தருவதாக பிரதமர் தெரிவித்தார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்