வசதி குறைந்த மாணவக்கு கற்றல் உபகரணம் வழங்கி வைப்பு

தேசிய ஒருமைப்பாடு, அரசகருமமொழிகள், சமூக மேம்பாடு மற்றும்இந்து சமயஅலுவலகள் அமைச்சர் மனோ கணேசன்,வழிகாட்டலில் கொழும்பு மாநகரசபை உறுப்பினரும் ஐனநாயகஇளைஞர்இணையம்   செயலாளாருமான G விஷ்ணுகாந்திற்கு ஒதுக்கப்பட்ட நிதியில் பாடசாலை மாணவர்ளுக்கன உபகரணங்களில் ஒரு தொகுதியான  உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டடுள்ளன

கொள்ளுப்புட்டி மெதடிஸ்த அரசினர் தமிழ் கலவன் பாடசாலையில் இன்று வெள்ளிக்கிழமை வழங்கப்பட்டது.
இந்நிகழ்வில் கொழும்பு மாநகரசபை உறுப்பினர்கள் சின்னத்தம்பி பாஸ்கரா,மஞ்சுளா ராஜேந்திரன்,M.பாலசுரேஷ்குமார், பாடசாலை அதிபர் திருமதி S.ஜெயராஜாமற்றும் ஜனநாயக மக்கள் முன்னணி அமைப்பாளர்கள் செந்தில்குமார்,சந்திரகுமார் அவர்களும் கலந்து சிறப்பித்தனர்

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்