திருச்சபை தமிழ் கலவன் பாடசாலையின் பழைய மாணவர் சங்கப் பொதுக்கூட்டம்

வவுனியா வரலாற்றில் முதன் முதலாக ஆரம்பமான இலங்கை திருச்சபை தமிழ் கலவன் பாடசாலையின் பழைய மாணவர் சங்கப் பொதுக்கூட்டமும் ,பழைய மாணவர் சங்க புதிய நிர்வாக தெரிவும் வவுனியாவில் பழைமை வாய்ந்த பாடசாலையான இலங்கை திருச்சபை தமிழ் கலவன் பாடசாலையின் (V/CCTMS) பாடசாலையின் பழைய மாணவர்களுக்கான பொதுக்கூட்டம் எதிர்வரும் 23.01.2019 அன்று பாடசாலை மண்டபத்தில் காலை 9.30 மணியளவில் இடம்பெற உள்ளதாக பாடசாலையின் அதிபர் அறிவித்துள்ளார்

எனவே பாடசாலையின் எதிர்கால வளர்ச்சிக்காக பழைய மாணவர்கள் அனைவரையும் இதில் கலந்து கொண்டு புதிய நிர்வாக தெரிவையும் மேற்கொண்டு பாடசாலையை அபிவிருத்தி நோக்கி பயணிக்க செய்வதற்கு வழிவகுத்தது தருமாறு நிகழ்வு ஏற்பாட்டு குழுவினரும் கேட்டு நிற்கின்றனர்

தொடர்புகட்கு-0778500294, (77) 544 9242, (077) 357 4000

 

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்