அச்சுவேலி பொலிஸ் நிலைய வருடாந்த அணிவகுப்பு மாியாதை

யாழ்ப்பாணம் அச்சுவேலி பொலிஸ் நிலையத்தின் வருடாந்த மாியாதை அணிவகுப்பு மற்றும் வாகன பரிசோதனை கடந்த திங்கட்கிழமை(11) நடைபெற்றது.

அச்சுவேலி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பிரதான பொலிஸ் பரிசோதகர் ஆர்.எம் .டபிள்யூ ரத்னாயக்க தலைமையில் நடைபெற்ற மேற்படி நிகழ்வில் காங்கேசந்துறை பிராந்திய பொலிஸ் அத்தியட்சகர் டீ.யூ.உடுகம சூரிய அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டு பரிசாதனைகளை மேற்கொண்டார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்