மட்டுமாவட்டத்தில் தமிழரசின் வாலிபர் முன்னணி தெரிவு!

மட்டக்களப்புமாவட்டஇலங்கைதமிழரசுகட்சியின்வாலிபர்முன்னணிபுதியநிர்வாகதெரிவுக்கூட்டம் நேற்று 19 ஆம் திகதி செவ்வாய்கிழமை மட்டக்களப்பு நல்லையாவீதி இலங்கை தமிழரசுகட்சி மாவட்ட பணிமனையில் மட்டக்களப்பு மாவட்ட இளைஞர் அணி தலைவர் கி.சேயோன் தலைமையில் இடம்பெற்றது.
மட்டக்களப்பு மாவட்டத்தில் பலபகுதிகளை சேர்ந்த நூற்றுக்கணக்கான இளைஞர்கள் இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டமையுடன், புதியநிர்வாக தெரிவும் இடம்பெற்றது.
இதன்போது ஏகமனதாக கீழ்வரும் வாலிபர்கள் தெரிவுசெய்யப்பட்டனர்.
# தலைவர்
லோ.தீபாகரன்
# செயலாளர்
க.சசீந்திரன்
# பொருளாளர்
ம.நிலக்சன்
# உபதலைவர்
து.மதன்
# உபசெயலாளர்
பாலசிங்கம்முரளிதரன்
# கல்வி
தே.மயூரன்
# விளையாட்டுதுறை
த.கிருஷ்ணகாந்
# சுகாதாரம்
தேவசிங்கம்திலக்சன்
# கலைகலாரம்
த.இன்பராசா
# நலன்புரி
த.விமலராஷ்
# சமூகசெயற்பாடு
இரா.சாணக்கியன்
# முன்னால்போராளிகள்தொடர்பானவிடயம்
எஸ்.ஜனார்த்தனன்
# மாற்றுத்திறனாளிகள்விடயதனம்
கே. சோபனன்
# பெண்கள்தலமைதாங்கும்குடும்பங்கள்.
அ.கிருரஜன்
# அனர்த்தமுகாமைத்துவம்
கி.சேயோன்
# அரசியல்
ந.துஷ்யனதன்

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்