கொழும்பில் சிக்கிய ஆபாச அழகிகள்!

கொழும்பின் பல பகுதிகளில் திடீரென மேற்கொள்ளப்பட்ட சுற்றி வளைப்பில் ஐவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ராஜகிரிய, வெலிக்கடை பிரதேசத்தில் மசாஜ் நிலையம் என்ற பெயரில் நடத்தி செல்லப்பட்ட விபச்சார விடுதிகள் இரண்டு சுற்றி வளைக்கப்பட்டுள்ளது.

இதன்போது 4 பெண்கள் உட்பட ஐந்து பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்களில் ஒருவர் விபச்சார விடுதியின் முகாமையாளராக செயற்பட்டுள்ளார்.

கைது செயய்யப்பட்ட பெண்கள் 25 – 47 வயதிற்கு உட்பட தனமல்வில, வெல்லம்பிட்டிய, கரந்தெனிய மற்றும் காலி பிரதேசத்தை சேர்ந்தவர்கள் என பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

குறித்த நபர் 43 வயதான அநுராதபுரம் பிரதேசத்தை சேர்ந்தவர் என குறிப்பிடப்படுகின்றது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்