புகழ்பெற்ற தமிழ் ஓவியர் வின்சென்ட் கனடாவில் மாரடைப்பால் மரணம்!

கனடிய தமிழ்மக்களால் நன்கு அறியப்பட்ட ஓவியரும் புகைப்பட கலைஞருமான  Digi கருணா வின்சென்ட் அவர்கள், நேற்றிரவு மாரடைப்பு காரணமாக  இறைபதம் அடைந்தார்.

யாழ்ப்பாணம் கரவெட்டியை சேர்ந்த இவர், வடிவமைப்பாளர், மேடை ஒருங்கமைப்பாளர், விமர்சகர், சமூக சேவகர் என பன்முகத்தன்மையை கொண்டவராவார்.

Digi கருணா வின்சென்ட் அவர்களின் பிரிவால் துயருறும் அவர்தம்  குடும்பத்தினருக்கு  TamilCNN தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறது.

 

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்