ஹெட்ரிக் ( HAT – TRICK ) விக்கட்டினை கைப்பற்றிய ராஷிட் கான்…!

ஆப்கானிஸ்தான் மற்றும் அயர்லாந்து அணிக்ளுக்கு இடையில் இடம்பெற்ற 2வது 20க்கு20 கிரிக்கட் போட்டியில் ஆப்கானிஸ்தான் 32 ஓட்டங்களால் வெற்றி பெற்றது.

போட்டியில் முதலில் துடுப்பாடிய ஆப்கானிஸ்தான் அணி 20 ஓவர்கள் நிறைவில் 7 விக்கட்டுக்களை இழந்து 210 ஓட்டங்களை பெற்றது.

பதிலளித்தாடிய அயர்லாந்து அணி 20 ஓவர்கள் நிறைவில் 8 விக்கட்டுக்களை இழந்து 178 ஓட்டகளை மாத்திரமே பெற்று தோல்வியை தழுவியது.

இந்நிலையில் ஆப்கானிஸ்தான் அணியில் சிறப்பாக பந்து வீசிய ராஷிட் கான் ஹெட்ரிக் விக்கட்டினை கைப்பற்றியமை குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்