இந்திய விமானி அடித்து சித்திரவதைசெய்யப்படும் காணொளி வெளியானது..!

பாகிஸ்தான் ராணுவத்திடம் சிக்கியுள்ள இந்திய விமானப்படை விமானி அபிநந்தன் பாகிஸ்தான் இராணுவ வீரர்கள் மற்றும் பொதுமக்களால் அடித்து இழுத்துச்செல்லப்படும் காணொளி வெளியாகி பலத்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்