T20 புதிய தரப்படுத்தல் வௌியானது..!

சர்வதேச கிரிக்கட் பேரவையின் 20க்கு20 கிரிக்கட் போட்டிகளது புதியத் தரப்படுத்தல்கள் வெளியாக்கப்பட்டுள்ளன.

நேற்றைய திகதிக்கு புதுப்பிக்கப்பட்ட இந்ததரப்படுத்தலில், பாகிஸ்தான் அணி முதலாம் இடத்தில் உள்ளது.

இரண்டாம் இடத்தில் இந்திய அணி உள்ளது.

மூன்றாம் இடத்தில் அவுஸ்திரேலியாவும், நான்காம் இடத்தில் தென்னாப்பிரிக்காவும், ஐந்தாம் இடத்தில் இங்கிலாந்தும் உள்ளன.

நியுசிலாந்து, மேற்கிந்திய தீவுகள் மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய அணிகள் ஆறாம், ஏழாம் மற்றும் எட்டாம் இடங்களில் உள்ளன.

இலங்கை அணி 9ம் இடத்தில் உள்ளது.

பங்களாதேஸ் 10ம் இடத்தில் உள்ளது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்