பார்த்தால் வியப்புற வைக்கும் நம்மவரின் கலைத்திறமை ! அசாத்திய திறமைகளோடு யாழ் இளைஞன்

அசாத்திய திறமை படைத்த பல கலைஞர்கள் பலர் நம் மத்தியில் இருந்தும் பலரது திறமை காலம் சென்று பல தடைகளை தாண்டியே வெளிவருகிறது.

அந்தவகையில் ஓவிக்கலையில் சிறந்து விளங்கும் யாழ்ப்பாணத்தை சேர்ந்த ஓவியர் குணாளன் செவ்வந்திராஜா என்பவரின் ஓவியங்கள் சமீபகாலமாக சமூக வலைத்தளங்களில் பரவி அனைவரின் கவனத்தையும் ஈரத்துள்ளது. இவரின் கைவண்ணத்தால் உருவாகிய சில ஓவியங்கள் உங்கள் பார்வைக்காக.. கடின உழைப்பு,விடாமுயற்சி, நேர்மை என்பன ஒரு கலைஞனை உயர்ந்த நிலைக்கு கொண்டு செல்லும் அதுவே தனது வெற்றிக்கும் காரணம் என இவர் கூறுகிறார்.

\

 

 

 

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்