பள்ளிவாசல் துப்பாக்கிச்சூடு வீடியோ! எச்சரிக்கை: சிறுவர்கள் இந்தக் காட்சியைப் பார்க்கவேண்டாம்

நியூசிலாந்து பள்ளிவாசலில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூடு மேற்கொண்டு தொழுகையில் ஈடுபட்டுக்கொண்டிருந்த 49 பக்தர்களை படுகொலை செய்த கொலையாளி, அந்தக் காட்சிகளை தனது முகப்புத்தகம் வாயிலாக நேரடி ஒளிபரப்பு செய்துள்ளார்.

துப்பாக்கிச்சூட்டுச் சத்தங்கள் அழுகுரல்கள் கலங்க வைக்கும் காட்சிகள் அடங்கிய இந்தக் காணொளியை முகப்புத்தகம் நீக்கியுள்ளது.

தனது காரில் இருந்து நிதானமாக இறங்கி, பாள்ளிவாசலுக்குள் நுழைந்து நிதானமாக துப்பாக்கி பிரயோகம் செய்யும் அதிர்ச்சிக் காணொளி.

அதேபோன்று சம்பவம் இடம்பெற்றதைத் தொடர்ந்து உறவினர்கள் இறந்த தமது சொந்தங்களைத் தேடும் நெஞ்சைப் பதறவைக்கும் காணொளியும் வெளியாகி உள்ளது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்