மட்டக்களப்பு இலங்கை தமிழரசு கட்சியின் வாலிபர் முன்னணியின் ஏற்பாட்டில்  சமூக செயற்பாட்டு

மட்டக்களப்பு இலங்கை தமிழரசு கட்சியின் வாலிபர் முன்னணியின் ஏற்பாட்டில்  சமூக செயற்பாட்டில் இன்று 20.03.2019 புதன்கிழமை  ஊறனி பயணிகள் பஸ்நிலையம் மற்றும் கொத்துக்குளம் பஸ்நிலையம் ஆகிய பஸ்நிலையம்களில் வர்ணம் பூசி அழகுபடுத்தும் வேலைத்திட்டம் இடம்பெற்று வருகிறது  இதில் பல இளைஞர்கள் பங்கேற்றுக்கொண்டதாக  தமிழரசு கட்சியின் வாலிபர் முன்னணி தலைவர் லோ.தீபாகரன் தெரிவித்தார்

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்