பாதுகாப்பான உணவுகளை மாத்திரம் கொள்வனவு செய்வோம் – உணவு பாதுகாப்பு வாரம் ஆரம்பம்

2019 ஆம் ஆண்டுக்கான உணவு பாதுகாப்பு வாரம் இன்று முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

அதன்படி இன்று (திங்கட்கிழமை) முதல் எதிர்வரும் 7 ஆம் திகதி வரை உணவு பாதுகாப்பு வாரம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.

பாதுகாப்பான உணவுகளை மாத்திரம் கொள்வனவு செய்வோம் என்ற தொனிப்பொருளில் இந்த திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

பாதுகாப்பு அல்லாத உணவுகளை கொள்வனவு செய்வதை நிராகரித்து அந்த நிறுவனம் தொடர்பாக பிரதேச சுகாதார மருத்துவ அதிகாரி மற்றும் பொது சுகாதா பரிசோதகர்களுக்கு அறிவிப்பது குறித்து பொது மக்களை அறிவுறுத்தும் முகமாகவே இத்திட்டம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்