ஏற்றுமதியை இலக்காக கொண்டு இஞ்சி செய்கை விஸ்தரிப்பு
ஏற்றுமதியை இலக்காகக் கொண்டு அனுராதபுரம் மற்றும் மொனராகலை ஆகிய மாவட்டங்களில் இஞ்சி செய்கையை விஸ்தரிப்பதற்கு வட மத்திய மாகாண விவசாய அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது
முதல் கட்டத்தின் கீழ் 100 ஏக்கர் நிலப்பரப்பில் இஞ்சி செய்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சு குறிப்பிட்டுள்ளது
செய்கையில் ஈடுபடும் விவசாயிகளுக்கு இலவச ஆலோசனைகளை வழங்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக வட மத்திய மாகாண விவசாய அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது
கருத்துக்களேதுமில்லை