அடுத்துவரும் 24 மணிநேரத்தில் இலங்கையில் ஏற்படப்போகும் மாற்றம்!

அடுத்துவரும் 24 மணித்தியாலங்களுக்குள் நாட்டின் பல்வேறு பகுதிகளில் 100 மில்லி மீற்றர் அளவில் மழை வீழ்ச்சி எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது

அதனடிப்டையில் சப்ரகமுவ, மத்திய, தென், ஊவா, மேல், மற்றும் வடமேல் மாகாணங்களில் இவ்வாறான மழை வீழ்ச்சி எதிர்ப்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது

தற்போது கடும்வறட்சியான சூழல் நிலவிவரும்நிலையில் வளிமண்டலவியல் திணைக்களத்தின் அறிவிப்பு மக்களின் மனங்களில் குளிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்