அரசு கூறினாலும் வடக்கில் படை விலக்கல் நடக்காதாம் – இராணுவம் இறுமாப்பு

வடக்கு மாகாணத்திலிருந்து இருந்து படைகளை முழுமையாக விலக்கும் கோரிக்கையை நடைமுறைப்படுத்த முடியாது அரசு கூறினாலும் இதை நாம் செய்யவே மாட்டோம் – இவ்வாறு இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் சுமித் அத்தபத்து தெரிவித்துள்ளார்

கொழும்பு ஆங்கில வார இதழ் ஒன்றிடம் அவர் மேலும் கூறியுள்ளதாவது

அரசு எத்தகைய முடிவை எடுக்கின்றதோ அதனை நாங்கள் நடைமுறைப்படுத்துவோம் வடக்கில் இருந்து படையினரை நடத்துவதாக இருந்தாலும், அந்த உத்தரவையும் நாங்கள் பின்பற்றுவோம் எவ்வாறாயினும் வடக்கு மாகாணத்தில் இருந்து படையினரை முழுமையாக விலக்கும் கோரிக்கையை செயற்படுத்த முடியாது – என்று குறிப்பிட்டுள்ளார்

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்