இலங்கை கிரிக்கெட் அணியின் தலைவராக திமுத் கருணாரத்ன!

இலங்கை ஒருநாள் கிரிக்கெட் அணியின் தலைவராக திமுத் கருணாரத்ன தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

2019ஆம் ஆண்டுக்கான உலகக் கிண்ணக் கிரிக்கெட் போட்டி தொடரிலும் இவரே தலைமை தாங்கவுள்ளார் என்று இலங்கை கிரிக்கெட் நிறுவனம் தெரிவித்துள்ளது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்