முஸ்லிம் மக்களுக்கு ஒரு முக்கிய செய்தி

நாட்டு முஸ்லிம்கள் அனைவரையும் 25ஆம் திகதி நோன்பு நோற்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா இந்த வேண்டுகோளை முன்வைத்துள்ளது.

மேலும், நாட்டில் ஏற்பட்டிருக்கும் நிலமைகள் சீராகவும் பயங்கரவாதத் தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்காகவும் பிராத்தனைகளில் ஈடுபடுமாறும் கோரிக்கை விடுத்துள்ளது.

இதேவேளை ஐ.எஸ் தீவிரவாத அமைப்பினால் மேற்கொள்ளப்பட்ட தற்கொலை குண்டு தாக்குதலில் 300க்கும் மேற்பட்டவர்கள் பலியாகி உள்ளமை குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்