தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்ட சிறுமி

பொகவந்தலாவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பொட்ரோஸ தோட்டப் பகுதியில் சிறுமி ஒருவர் தூக்கில் தொங்கி உயிரிழந்துள்ளார்.

14 வயதுடைய சிறுமி ஒருவரே இவ்வாறு தூக்கில் தொங்கிய நிலையிவ் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

இவர் தனது வீட்டில் புடவை ஒன்றில் தூக்கில் தொங்கி உயிரிழந்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் பொகவந்தலாவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்