அஜித்துக்காக களமிறங்கிய பிரபல இயக்குனர்- இன்று உள்ளது ஒரு சூப்பர் ஸ்பெஷல்

அஜித் அவர்கள் நேர்கொண்ட பார்வை படத்தில் பிஸியாக நடித்து வருகிறார். படப்பிடிப்பு புகைப்படங்கள் எல்லாம் வெளியாகிய வண்ணம் உள்ளது.

புகைப்படங்களில் எல்லாவற்றிலும் அஜித்தின் லுக் மாஸாக இருப்பதாக ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர். அண்மையில் அவரது பிறந்தநாளை கோலாகலமாக கொண்டாடினார்கள், அடுத்து படத்திற்காக தான் வெயிட்டிங்.

இந்த நிலையில் அஜித் ரசிகர்களுக்காக ஒரு சின்ன ஸ்பெஷல் விஷயம் காத்துக் கொண்டிருக்கிறது. அதாவது மலேசியாவில் உள்ள அஜித் ரசிகர் மன்றத்தின் DPயை பிரபல இயக்குனர் சீனு ராமசாம இன்று 7 மணியளவில் வெளியிட உள்ளாராம்.

அந்த புகைப்படத்தை வைரலாக்க ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கிறார்கள்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்