எல்லையே இல்லா வசூல் வேட்டையில் காஞ்சனா 3- இதுவரை செய்த மொத்த வசூல்

ராகவா லாரன்ஸ் நடனத்தில் தேர்ச்சி பெற்றவர். அதை அடுத்து பேய் படங்கள் இயக்குவதில் தன் திறமையை வெளிக்காட்டி வெற்றியும் கண்டுவிட்டார்.

மக்கள் அடுத்தடுத்து அவரிடம் நிறைய காமெடி கலந்து படங்கள் எதிர்ப்பார்க்கிறார்கள். விடுமுறை நாளில் வெளிவந்துள்ள காஞ்சனா 3 படம் முந்தைய படங்களை போல வசூல் வேட்டை நடத்துகிறது.

படம் வெளியாகி 17 நாட்களை தாண்டிவிட்டது, இதுவரை படம் சென்னையில் மட்டுமே ரூ. 6.99 கோடி வசூலித்துள்ளதாம்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்