வசூலில் மாஸ் காட்டும் ஹாலிவுட் படமான Avengers End Game- இந்தியாவில் மட்டும் இத்தனை கோடி தாண்டியதா?

சினிமா ரசிகர்கள் எவ்வளவோ வளர்ந்து விட்டார்கள். தங்களுக்கு தெரிந்த மொழி படங்களை மட்டுமில்லாது மற்ற மொழி படங்களையும் பார்க்க ஆரம்பித்துவிட்டார்கள்.

நல்ல கதை உள்ள படங்களை அதிகம் ஹிட் ஆக்குகிறார்கள். அப்படி இப்போது ரசிகர்களால் அதிகம் பார்க்கப்பட்டு வரும் படம் என்றால் இது ஹாலிவுட் படமான Avengers End Game தான்.

பல இடங்களில் வெளியாகி தாறுமாறாக ஓடிக் கொண்டிருக்கும் இப்படம் இந்தியாவில் மட்டும் ரூ. 300 கோடியை வசூலித்து விட்டதாம்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்