நடிக்க வரவில்லை என்றால் இந்த வேலைக்கு தான் சென்றிருப்பேன்! – தமன்னா

தென்னிந்திய சினிமாவில் கிட்டத்தட்ட 15 வருடங்களாக முன்னணியில் இருந்து வருகிறார் நடிகை தமன்னா. அவருக்கு ரசிகர்களுக்கு அதிக அளவில் உள்ளனர்.

நடிக்க வரவில்லை என்றால் வேறு என்ன வேளைக்கு சென்றிருப்பீர்கள் என அவரிடம் கேட்டதற்கு, “நடிப்பை தவிர வேறு எதையும் என்னால் நினைத்து கூட பார்க்கவில்லை. ஆனால் ஒருவேளை நடிகை ஆகாமல் இருந்திருந்தால் மருத்துவர் ஆகியிருப்பேன்.”

“என் குடும்பத்தில் பலரும் இந்த துறையில் தான் உள்ளனர். நிச்சயம் அவர்களை பின்பற்றி மருத்துவர் ஆகியிருப்பேன்” என கூறியுள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்