ஷூட்டிங் ஸ்பாட்டில் கஞ்சா பொட்டலத்துடன் பிரபல நடிகர் கைது

போதைபொருள் பயன்பாடு முன்பைவிட அதிகரித்துவிட்டது என்ற பேச்சு தற்போது உள்ளது. சினிமா துறையிலும் அது தற்போது அதிகம் ஊடுருவி உள்ளது.

இந்நிலையில் பிரபல மலையாள நடிகர் மிதுன் என்பவர் ஷூட்டிங் ஸ்பாட்டில் கஞ்சா பொட்டலங்களுடன் இருந்தபோது போலீசார் கைது செய்துள்ளனர். ஜமீலான்டெ பூவன்கோழி என்ற படத்தின் ஷூட்டிங்கில் தான் இது நடந்துள்ளது.

மேலும் அந்த படத்தின் ஒளிப்பதிவாளரும் கைது செய்யப்பட்டுள்ளார்

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்