இந்திய சினிமாக்குள் நுழைய இருக்கும் அதிரடி ஆட்டக்காரர் ஆந்த்ரே ரஸ்ஸல்! அவரே வெளியிட்ட சூப்பர் தகவல்

தற்சமயம் இந்தியா முழுவதும் தொற்றியிருக்கும் IPL போட்டியில் தனது அதிரடி ஆட்டத்தின் மூலம் பிரபலமாகியிருப்பவர் ஆந்த்ரே ரஸ்ஸல். வெஸ்ட் இண்டீஸ் நாட்டை சேர்ந்த இவர் IPLல் கொல்கத்தா அணிக்காக ஆடி வருகிறார்.

இந்நிலையில் இவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், இந்தியில் பாடல் ஒன்றின் மூலம் அறிமுகமாகவுள்ளத்காக தெரிவித்துள்ளார். இத்தகவல் அவரது ரசிகர்களை குஷியாக்கியுள்ளது.

ஏற்கனவே சென்னை அணியை சேர்ந்த ப்ராவோ தமிழில் உலா என்ற படத்தில் ஒரு பாடலுக்காக நடனமாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்