பிரம்மாண்ட வசூல் சாதனை செய்த சூப்பர் ஸ்டாரின் படம்! கலெக்‌ஷன் இதோ

மோகன் லால் மொத்த இந்திய சினிமாவும் அறிந்த ஒரு நபர். அவர் யாரென உங்களுக்கும் தெரிந்திருக்கும். மலையாள சினிமாவில் இவர் படங்கள் ரிலீஸ் என்றால் திருவிழா தான்.

பாக்ஸ் ஆஃபிஸில் வசூல் அள்ளும். இதில் Lucifer படம் கடந்த சில நாட்களுக்கு முன் வெளியானது. நல்ல வரவேற்பை பெற்ற இப்படம் வசூலையும் அள்ளி சாதனை படைத்து வருகிறது.

அரபு நாடுகளில் 38 நாட்களில் மொத்தம் $ 5.64 மில்லியன் டாலர்களை பெற்று வசூல் சாதனை செய்து கொண்டிருக்கிறது. விரைவில் இப்படம் 50 வது நாளை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்