ஹிஸ்புல்லாவின் அழைப்பை நிராகரித்தது தமிழ் கூட்டமைப்பு!

கடந்தஏப்ரல் 21 இன்பின்வெளிவந்துகொண்டிருக்கின்ற ஐஎஸ்ஐஎஸ் தொடர்பான பல்வேறு செய்திகளுடனும் கிழக்குமாகாணஆளுநர்அவர்கள்தொடர்புபடுத்தப்படுகின்றார்இவ்விடயம் விசாரணைக்கு உட்படுத்தப்படவேண்டும் எனவும் தமிழ்தேசிய கூட்டமைப்பு கோரிக்கைவிடுத்துள்ளது.
கிழக்குமாகாணஆளுநர்அவர்கள்வைபவ ரீதியானசந்திப்பு ஒன்றுக்காக முன்னாள் மாகாணசபை உறுப்பினர்களான எங்களைஅழைத்துள்ளார்தமிழ்தேசியகூட்டமைப்புஉள்ளுராட்சிமன்றத்தலைவர்உபதலைவர்களும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.  இந்தஅழைப்பினைநாங்கள்நிராகரிப்பதாகவும்இலங்கை தமிழரசுக்கட்சியின் பொதுச்செயலாளரும் முன்னாள் கிழக்கு மாகாணஅமைச்சருமானகி.துரைராஜசிங்கம்தெரிவித்தார்.
தமிழ்தேசியகூட்டமைப்பின்முன்னாள்கிழக்குமாகாணசபைஉறுப்பினர்களின்விசேடஊடகவியலாளர்சந்திப்பு கடந்த 4 ஆம் திகதி பகல்மட்டக்களப்புநல்லையாவீதியில்உள்ளஇலங்கைதமிழரசுக்கட்சிதலைமைக்காரியாலயத்தில்நடைபெற்றது.இந்தசந்திப்பில்கிழக்குமாகாணசபையில்அங்கவகிக்கும்முன்னாள்மாகாணசபைஉறுப்பினர்கள்கலந்துகொண்டதுடன்கி.துரைராஜசிங்கம்ஊடகங்களுக்குதொடர்ந்துகருத்ததெரிவித்தார்.இங்குதொடர்ந்துகருத்துதெரிவித்தஅவர்,
கடந்தஏப்ரல்21ம்நாள்கிறிஸ்தவமக்களின்உயிர்ப்புஞாயிறுஎன்னும்திவ்வியநாள்அன்றுதான்மட்டக்களப்புகொழும்புஉள்ளிட்டஇலங்கையின்எட்டுஇடங்களில்ஐஎஸ்ஐஎஸ்தீவிரவாதிகளின்மனிதக்குண்டுகள்வெடித்தனவழிபடச்சென்றமக்கள்வன்கொலைக்குஆளானார்கள்சிலநட்சத்திரவிருந்தினர்விடுதிகளிலும்இத்தகையபடுகொலைகள்இடம்பெற்றனஇவைநடைபெற்றுஇரண்டுவாரங்கள்கூடக்கழியாதநிலையில்கிழக்குமாகாணஆளுநர்அவர்கள்வைபவரீதியானசந்திப்புஒன்றுக்காகமுன்னாள்மாகாணசபைஉறுப்பினர்களானஎங்களைஅழைத்துள்ளார்உள்ளுராட்சிமன்றத்தலைவர்உபதலைவர்களும்அழைக்கப்பட்டுள்ளதாகஅறிகின்றோம்.
இந்தசந்திப்புஉத்தியோகபூர்வசந்திப்புஒக்றுகுமேலதிகமானஒன்றாகமெருகூட்டப்பட்டுள்ளதுஉத்தியோகபூர்வசந்திப்புஎனினும்இதுமாகாணசபைமண்டபத்தில்அல்லதுஆளுநர்அலுவலகத்தில்ஏற்பாடுசெய்யப்பட்டிருக்கலாம்உவர்மலைவெல்கம்ஹோட்டலில்”, மதியஉணவுடனானசந்திப்புஎன்பதுஇதனைவைபவரீதியானவிழாஒன்றாகமாற்றியுள்ளதுமக்கள்மனதிலேகுடிகொண்டுள்ளசோகம்தனியாதஇந்தநிலையிலேஇவ்விதசந்திப்பொன்றில்கலந்துகொள்வதைதமிழ்த்தேசியக்கூட்டமைப்பின்முன்னாள்கிழக்குமாகாணசபைஉறுப்பினர்களானநாங்கள்தவிர்த்துக்கொள்வதாகத்தீர்மானித்துள்ளோம்.
இந்தஉடனடிக்காரணங்களுக்குமேலதிகமாகபின்வரும்காரணங்களும்இத்தீர்மானத்திற்குவலுச்சேர்ப்பதாகஉள்ளன.
01.  புதியஅரசியலமைப்புச்சட்டத்திற்காகபலவிடயங்களைஎமதுகட்சிமுன்மொழிந்துள்ளதுஅதிலேஆளுநர்கள்அரசியல்வாதிகளாகஇருக்கக்கூடாதுஎன்பதும்ஒன்றாகும்இவ்விடயம்இடைக்காலஅறிக்கையிலேஅங்கீகரிக்கப்பட்டுள்ளதுஇருப்பினும்கிழக்குமாகாணத்தில்முதன்முறையாகஅரசியல்வாதியானறோஹிதபோகொல்லாகமஅவர்கள்ஆளுநராகநியமிக்கப்பட்டார்அவர்இந்தமாகாணத்தைச்சேர்ந்தவராகஇல்லாதிருந்தமையால்அதுபற்றிநாங்கள்அதிகஅக்கறைகொள்ளவில்லைஆனால்தற்போதையஆளுநர்இம்மாகாணத்தைச்சேர்ந்தவராகஉள்ளார்.
02.  இதனைவிடஇவரதுஅரசியற்பின்னணிமுற்றுமுழுதாகதமிழ்மக்கள்மீதானதுவேசத்தைஅடிப்படையாகக்கொண்டுள்ளதுஅவற்றைப்பின்வருமாறுவரிசைப்படுத்தலாம்.
  சந்திரிக்காஅம்மையாரின்முதலாவதுஆட்சிக்காலத்தில்பிராந்தியங்களின்ஒன்றியம்” என்றஅடிப்படையிலானஅரசியல்வரைபுஒன்றுஆக்கப்பட்டதுஇதனைஉருவாக்குவதில்அன்றையதமிழர்விடுதலைக்கூட்டணியுடன்ஸ்ரீலங்காமுஸ்லீம்காங்கிரசும்ஒத்துழைத்ததுஎனினும்ஸ்ரீலங்காமுஸ்லீம்காங்கிரசின்பாராளுமன்றஉறுப்பினராகஇருந்தஇன்றையஆளுநர்எம்.எல்..எம்.ஹிஸ்புல்லாஅவர்கள்அவரதுதலைவரையும்இத்தீர்வுத்திட்டத்தையும்எதிர்த்துமட்டக்களப்புமாவட்;முஸ்லீம்பிரதேசங்களில்ஒருநாள்ஹர்த்தாலைகடைப்பிடிக்கச்செய்தார்இதுதமிழ்பேசும்மக்களின்அரசியல்அபிலாசைகளுக்குஎதிரானதனிஒருஹிஸ்புல்லாஅவர்களின்செயற்பாடாகும்.
  ஓட்டமாவடியில்அமைந்திருந்ததமிழ்மக்களின்பொதுமயானத்தையும்அதற்குச்சேர்ந்தகாணிகளையும்முறையற்றவழிகளைக்கையாண்டுகையகப்படுத்துவதிலேமுன்நின்றுஉழைத்தார்அந்தஇடங்களில்தான்தற்போதையஓட்டமாவடிப்பிரதேசசெயலகமும்நூலகமும்அமைந்துள்ளனஇவ்விடயத்தைஅவர்தானேசெய்ததாகஅழுத்தம்  திருத்தமாகக்குறிப்பிடுகின்றகாணொளிஒன்றுவலைத்ளங்களில்வைரலாகிக்கொண்டிருக்கின்றது.
  இத்தகையஇன்னொருகாணெளியில்ஓட்டமாவடியில்அமைந்திருந்தஇந்துக்கோயிலைஇடித்துஅதிலேசந்தையொன்றைஅமைத்ததாகவும்இதுதொடர்பாகஅன்றையதமிழ்பாராளுமன்றஉறுப்பினர்கள்கடுமையாகஎதிர்த்தபோதிலும்மாவட்டஅபிவிருத்திக்குழுவின்தலைவர்என்றதன்னுடையஅதிகாரத்தைப்பயன்படுத்திஅந்தக்காரியத்தைச்செய்துமுடித்ததாகவும்அவர்குறிப்பிடுகின்றார்வேறொருகாணொளியில்வழக்கொன்றின்தீர்ப்பைசாதகமாகப்பெறுவதற்காகநீதிபதியையேமாற்றியதாகவும்குறிப்பிடுகின்றார்.
  விடுதலைப்புலிகளின்நடவடிக்கைகளைஇராணுவமேமுகங்கொடுத்ததென்றும்முஸ்லீம்கள்ஆயுதம்தூக்கவில்லைஎன்றும்இன்றைஆளுநர்ஹிஸ்புல்லாஉள்ளிட்டமுஸ்லீம்அரசியல்வாதிகள்வலியுறுத்திச்சொல்லியிருந்தார்கள்எனினும்தற்போதுவைரலாகும்காணொளிஒன்றில்ஹிஸ்புல்லாஅவர்கள்தானேஆயுதம்ஏந்திமுஸ்லீம்இளைஞர்களோடுநின்றுமுஸ்லீம்கிராமங்களைப்பாதுகாத்ததாகக்குறிப்பிடுகின்றார்.
மேலேகுறிப்பிடப்பட்டதமிழ்மக்களுக்குச்சொந்தமாயிருந்தமயானம்மற்றும்ஆலயம்உள்ளிட்டபிரதேசங்களில்இருந்ததமிழ்மக்கள்ஆளுநர்அவர்கள்குறிப்பிடும்அவருள்ளிட்டஆயுததாரிகளால்தான்விரட்டப்பட்டார்கள்என்பதைஊகிக்கக்கூடியதாகஉள்ளதுமேலும்இரத்தஆறுஓடும்என்றுஅவர்பாவித்தவாசகமும்மீண்டும்மீண்டும்அதனைஉறுதிப்படுத்தவதும்இளைஞர்களைவன்முறையின்பால்ஈர்க்கும்வகையிலானஒன்றாகவேஅமைகின்றது.
03.  கடந்தஏப்ரல்21இன்பின்வெளிவந்துகொண்டிருக்கின்றஐஎஸ்ஐஎஸ்தொடர்பானபல்வேறுசெய்திகளுடனும்கிழக்குமாகாணஆளுநர்அவர்கள்தொடர்புபடுத்தப்படுகின்றார்இவ்விடயம்விசாரணைக்குஉட்படுத்தப்படவேண்டியதாகும்.
மேற்குறித்தவற்றைதொகுத்துநோக்குகின்றபோதுகிழக்குமாகாணஆளுநர்அவர்கள்தொடர்ச்சியாகதமிழ்மக்களுக்குஎதிராகஅதிகாரங்களைதுஸ்பிரயோகம்செய்துசெயற்பட்டுவந்துள்ளார்என்பதும்தற்போதும்அதேசெயற்பாடுகளைசெய்துகொண்டிருக்கின்றார்என்பதும்மாகாணநிருவாகத்தைஅரசியல்மயப்படுத்துகின்றார்என்பதும்தெளிவாகின்றஅதேவேளைஇனங்களுக்குள்ளேதுவேசஉணர்வினைதூண்டிக்கொண்டிருக்கின்றஒருவராகவேஇவர்அடையாளப்படுத்தப்படுகின்றார்.
மூன்றுஇனமக்களும்வாழுகின்றகிழக்குமாகாணத்தில்இனநல்லுறவைஏற்படுத்தக்கூடியஅடித்தளத்தைக்கொண்டஒருவரேஆளுனராகசெயற்படவேண்டும்தற்போதையநிலையிலேஇன்றையஆளுநர்அவர்கள்தொடர்ந்துகிழக்குமாகாணஆளுநராகஇருப்பதுஇனநல்லுறவைஏற்படுத்துவதற்குமாறாகஎதிர்விளைவுகளையேஏற்படுத்தும்ஒன்றாகஇருக்கும்.
இந்தவிடயங்களைக்கருத்திற்கொண்டேகிழக்குமாகாணஆளுநர்அவர்களின்இன்றையஅழைப்பைநாங்கள்நிராகரித்ததோடுஅங்குசமூகமளிப்பதைதவிர்த்துக்கொள்கின்றோம்தமிழ்த்தேசியக்கூட்டமைபிபின்உள்ளுராட்சிமன்றதலைவர்கள்உபதலைவர்களும்இதிலேபங்குபற்றமாட்டார்கள்.
அத்தோடுகிழக்குமாகாணத்தில்சுமூகநிலைமையையும்சமூகநல்லுறவையும்பேணிப்பாதுகாக்குமாறுவேண்டுகோள்விடுக்கும்அதிமேதகுஜனாதிபதிஅவர்கள்இவ்விடயங்களைக்கவனத்தில்எடுத்துகிழக்குமாகாணத்தின்தற்போதையதலைமைநிருவாகியானஆளுநர்தொடர்பில்தீர்க்கமானமுடிவுஒன்றினைஎடுப்பதுஅவருடையஇலக்கைஅடைவதற்குபொருத்தமாயிருக்கும்என்பதைத்தெரிவித்துக்கொள்கின்றோம்.என்றார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்