மைதான அபிவிருத்திக்கு சிவமோகன் நிதி ஒதுக்கீடு!

உடையார் கட்டு தெற்கு நண்பர்கள் விளையாட்டுக் கழகத்துக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் வைத்தியர் சிவமோகன் 5 லட்சம் ரூபாவை ஒதுக்கியுள்ளார்.

ஊர் மக்களின் வேண்டுகோளுக்கு அமைவாக இந்த நிதி கிராமிய துரித அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் ஒதுக்கப்பட்டுள்ளது.

துரித வேகத்தில் மைதான அபிவிருத்தி வேலைகள் தற்போது நடைபெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்