கூட்டமைப்பிலிருந்து கட்சி தாவிய பியசேன எம்பிக்கு 4வருட சிறைத்தண்டனை.

தமிழ் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் திகாமடுல்ல மாவட்ட எம்.பி பியசேனவிற்கு 4 வருட சிறைத்தண்டனையும், 54 இலட்சம் அபராதமும் விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
எம்.பி பதவியை இழந்த பின்னரும் ஒரு வருடம் அரச வாகனத்தை பாவித்தார் என்ற குற்றச்சாட்டிலேயே அவருக்கு இந்த தண்டனை விதிக்கப்பட்டது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்