இலங்கையில் இடம்பெற்ற தற்கொலை தாக்குதல்களால் வெறிச்சோடி காணப்படும் கட்டுநாயக்க விமான நிலையம்!

இலங்கையை உலுக்கிய ஈஸ்டர் தின தற்கொலை தாக்குதல்கள் உலகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்தது.

இந்த தாக்குதலால் இலங்கை சுற்றுலாத்துறை முழுமையா பாதிக்கப்பட்டுள்ளது, இதை உணர்த்தும் விதமாக வெறிச்சோடி காணப்படுகிறது இலங்கை கட்டுநாயக்க விமான நிலையம்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்