வல்வெட்டி வேவில் அருள்மிகு ஸ்ரீ வீரகத்தி விக்னேஸ்வர சுவாமி தேவஸ்தான மஹோற்சவ விஞ்ஞாபனம்…2019

வல்வெட்டி வேவில் அருள்மிகு ஸ்ரீ வீரகத்தி விக்னேஸ்வர சுவாமி தேவஸ்தான மஹோற்சவ விஞ்ஞாபனம்…2019

09.05.2019 வியாழன் : காலை 11 மணிக்கு #கொடியேற்றம்

10.05.2019 வெள்ளி : இரவு கற்பகவிருட்ஷம்

11.05.2019 சனி : இரவு பூந்தண்டிகை

12.05.2019 ஞாயிறு : இரவு பாம்புத் திருவிழா

13.05.2019 திங்கள் : இரவு ரிஷப வாகனம்

14.05.2019 செவ்வாய் : மாலை 06 மணிக்கு வன்னிச்சியம்மன் ஆலயத்தில் #வேட்டைத்திருவிழா, இரவு யானை வாகனம்.

15.05.2019 புதன் : இரவு கைலாஷ வாகனம்.

16.05.2019 வியாழன் : இரவு 07 மணிக்கு #சப்பறத்திருவிழா

17.05.2019 வெள்ளி : #தேர்த்திருவிழா காலை 08 மணிக்கு வசந்தமண்டப பூஜை 09.30 மணிக்கு சுவாமி தேரில் ஆரோகணித்தல் 11.30 மணிக்கு சுவாமி தேரால் அவரோகணித்தல்

18.05.2019 சனி : அதிகாலை 5.30 மணிக்கு வசந்தமண்டப பூஜை, காலை 8.30 மணிக்கு வல்வை ஊறணி சமுத்திரத்தில் #தீர்த்தம் ஆடி வல்வை நெடியகாடு பிள்ளையாரை சென்றடைந்து அங்கிருந்து இரவு ஆலயம் நோக்கி புறப்படுவார்.

19.05.2019 ஞாயிறு : மாலை 04.30 மணிக்கு அரசடி வைரவர் பொங்கல்.

19.05.2019 திங்கள் : மாலை #பூங்காவனம்

24.05.2019 வெள்ளி : காலை பிராயசித்த அபிஷேகம் இரவு கற்பூர திருவிழா.

◆தினமும்
காலை வசந்தமண்டப பூஜை காலை10 மணிக்கும்.
இரவு 07 மணிக்கும் நடைபெறும்..

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்